அஸ்ஸலாமு அலைக்கும் - TopicsExpress



          

அஸ்ஸலாமு அலைக்கும் , கோவை லாரிபேட்டையில் இன்று 16/06/2013 தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக உண்மையும் ! உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது . பெங்களூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி சிறைவாசிகளை மையமாக வைத்து நடைபெற்ற இந்த பொதுகூட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் சகோதரர் அப்போலோ அவர்கள் தலைமக தாங்கினார் . அல்லாஹுவின் கிருபையினால் மழையை கூட பொருட்படுத்தாமல் அணைத்து தரப்பினரும் இறுதிவரை அமர்ந்து வெற்றியடைய செய்தனர் (In photo) Popular Front Of India Tamilnadu State President A.S.ISMAIL shahib
Posted on: Mon, 17 Jun 2013 05:01:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015