ஆம்புலன்ஸ் ஏன் - TopicsExpress



          

ஆம்புலன்ஸ் ஏன் வெள்ளையா இருக்கு தெரியுமா.? ஆம்புலன்ஸ்ல ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும், ஆக்சிஜன் ஒரு வாயு (GAS). GAS நாம உணவுகளை சமைக்க பயன்படுத்துறோம்.. உணவுகளில் விட்டமின் இருக்கின்றது, நாம் விட்டமினை சூரியக்கதிர்களில் இருந்தும் பெறலாம்.. சூரியன் ஒளியை தருகிறது, ஒளி யானது விளக்குகளில் இருந்து வருகிறது.. சிறிய விளக்குகளை கொண்டு நாம் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கலாம்.. கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது பரிசுப்பொருட்கள் தான்.. அந்த பரிசுப்பொருட்களை கிறிஸ்துமஸ் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் சாண்டா கிளாஸ் தான் தருவார்.. சாண்டா கிளாஸ் பூமியின் வட துருவத்தில் வசிக்கிறார்.. வடதுருவத்தில் வட துருவ கரடி என்று அறியப்படும் போலார் கரடிகள் வாழ்கின்றன.. போலார் கரடிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.. எனவே தான் ஆம்புலன்ஸ் வெள்ளை நிறத்தில் உள்ளது. (இப்ப தெரியுதா நான் எப்படி பள்ளிக்கூடத்தில் இருந்து நின்னேனு...!)
Posted on: Sat, 20 Jul 2013 11:34:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015