ஆரம்பம் ஒரு சிறப்பு - TopicsExpress



          

ஆரம்பம் ஒரு சிறப்பு பார்வை.... --------------------------------------------- ------------ மலேசியாவுல இருக்கிற ஒரு சூதாட்ட விடுதியில ப்ளோர் சூப்பர்வைசரா வேலை செய்றார் அஜீத் . அந்த காஸினோல ரெகுலரா சூதாடுறவர் ஆர்�யா சூதாட்ட கில்லி. அந்த காஸினோவுக்கு தன் பிரெண்ட்ஸோடு டைம்பாஸ் பண்ண வர்றவங்கதான் டாப்ஸி மலேசியாவுல இருக்கிற இந்திய தூதரோட பொண்ணு. டாப்ஸிக்கும் ஆர்யாவுக்கும் லவ். இதுக்கு இடையில இந்தி�யாவுல இருந்து போன கும்பல் ஒண்ணு , அங்க இருக்கிற சீன கும்பலோடு மில்லியன் கணக்குல சூதாடுறாங்க. எப்பவுமே இந்திய கும்பல்தான் ஜெயிக்குது. டாப்ஸிய கல்யாணம் பண்ணனும்னா பணக்காரனாகணும் ஆர்யா. அப்ப அவருக்கு மாஸ்டர் plan போட்டு தர்றார் தல. அவரோட பிளான்படி சூதாட்ட கும்பல் ஆடுற ஆட்டத்துல சேர்ந்து இவரே எல்லா பணத்தையும் ஜெயிக்கிறார். பணத்தை இழந்த சீன கும்பல் டாப்ஸிய கடத்துறாங்க. அவங்கள காப்பத்துறதுக்கு ஆர்�யா தான் ஜெயிச்ச எல்லா பணத்தையும் கொடுக்கணும். விஷயம் தெரிஞ்ச இந்திய தூதர் தன் மகள மீட்கறதுக்காக ஒரு ஸ்பெஷல் ஆபிசர அப்பாயிண்ட் பண்றார். அவங்க தான் நயன்தாரா . நயன்தாரா தவறான துப்பறியரது தெரியவரும் அஜீத் தன். ஒரு மாஸ்டர் பிளான் போட்டு, ஆர்யாவோடு அந்த கும்பல கண்டுபிடிக்க. கிளம்புறார். இத தெரிஞ்ச நயன் ரொம்ப கோபத்தோடு அஜித்கிட்ட கேக்றாங்க, உனக்கு என்ன தெரியும்ன்னு. அப்ப அஜித் ஒரு சின்ன பிளாஷ்பேக் சொல்றார். அவர் உண்மையில இந்திய அரசாங்கத்தோடு ஸ்பெஷல் ஆபிசர். இந்திய ராணுவ ரகசியத்த திருடி சீனாவுக்கு விற்க ஒரு கும்பல் முயற்சி பண்ணுது .அதுக்கான பணபரிவர்த்தனை சூதாட்டம் மூலமா மலேசியாவுல நடக்கப்போறத தெரிஞ்ச அஜீத் முன் ்கூட்டியே அந்த கேஸினோவுல வேலைக்கு சேருறார். அஜீத்தோட அருமைபெருமை தெரிஞ்ச நயன்தாரா அவர்கூடவே , ஆர்யாவோடு சேர்ந்து பணத்தை கொடுத்துட்டு டாப்ஸிய மீட்டுடலாம்ன்னுநினைக்கிறாங்க. ஆனா அந்த பணத்தை வாங்கிட்டு எல்லாரையும் கொல்றதுக்கு பிளான் பண்ணும்ன்னு அஜீத் சொல்றார். கடைசியில இமெயில் மூலமா ராணுவ ரகசியம் போயி சேர்ற டைம்ல , அந்த மெயில் ஹாக் பண்ணி, வில்லன்கள கொன்னுட்டு, டாப்ஸிய காப்பாத்தி பணத்த இந்திய கவர்மெண்ட் கிட்ட ஒப்படைக்கிறார் . கடைசியில ஆர்யா என்ன தல காசுபணத்தோடு செட்டிலாக நினைச்சா இப்படி பண்ணீட்டீங்களேன ்னு கேக்குறார்.. அப்பத்தான் அ�ஜீத் பத்தாயிரம் கோடி யாருக்கும் தெரியாம அமுக்கிட்ட விஷயத்த . கடைசியில ரெண்டு ஜோடியும் மொரிஷியஸ்ல அந்த பணத்தோடு செட்டிலாயிடுறாங்க. சுபம்.... ***(இந்த கதை சும்மா உலுலாயிக்கு. உண்மையான கதையை நாளைக்கு படம் பார்த்துட்டு வங்க)*** :p :p :p :p :p #ezha B-)
Posted on: Wed, 30 Oct 2013 14:21:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015