இங்க யாராச்சும் NRI - TopicsExpress



          

இங்க யாராச்சும் NRI இருக்கீங்களா...? உங்க ஃபேஸ்புக்குல உங்க நாட்டு ஃப்ரெண்ட்ஸும் இருக்காங்களா..? அப்ப வாங்கப்பா ஒரண்டை இழுக்கலாம். ,... நீங்க என்ன திட்டுங்க.. நா ஒங்கள திட்டுறேன். நா உங்க நாட்டுலயும், நீங்க இந்தியாவுலயும் பெரபலமாயிடலாம்... அப்றம் அடுத்ததா வேறனாடு போய்.....
Posted on: Sun, 21 Jul 2013 06:37:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015