இணையத்தில் கேபிள் டிவி - TopicsExpress



          

இணையத்தில் கேபிள் டிவி சேவை தொடங்கும் ஆர்வத்தில் கூகுள் செய்தி அறிக்கை...!! நியூயார்க்: மாபெரும் அமெரிக்க இணைய நிறுவனமான கூகிள் ஆன்லைன் மூலம் கட்டண தொலைக்காட்சி சேனல்களை வழங்குவதற்கு மற்றும் அதற்கான உரிமத்திற்கு சில உள்ளடக்க வழங்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவிட்டது.. என வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல் வெளியிட்டுள்ளது. "இந்த இணைய யோசனையை மாபெரும் நிறுவனம் முன்னோக்கி சென்றால், அது பிராட்பேண்ட் இணைப்புகள் மீது சேனல்களை கேபிள் டிவி பாணியில் பேகேஜ் தொகுப்புகளுடன் சேவைகளை வழங்க திட்டம் உள்ளதாகவும் அதற்கு பல நிறுவனங்களுடன் கூட்டு சேர வேண்டும்," எனவும் அந்த ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இன்டெல் மற்றும் சோனி உள்ளிட்ட இரு கார்ப்பரேட் நிறுவனங்களும் இதே யோசனையில் பணி புரிந்து வருகின்றன அதே சமயத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது மீடியா நிறுவனத்திற்கு பல்வேறு தொலைக்காட்சி கருத்துரிமைகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கையகப்படுத்தி வருகிறது எனவும் ," அந்த அறிக்கை கூறுகிறது. கூகுளின் இந்த முயற்சி, வெற்றி என்றால்... தற்போதைய இகோசிஸ்டம்(ecosystem) எனப்படும் சமூக சுற்றுசூழலில் தீவிரமாக இருக்கும் கட்டண கேபிள் டிவி தொலைகாட்சியின் மதிப்பு குறையக்கூடிய சாத்தியம் உள்ளது, எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Posted on: Sat, 27 Jul 2013 05:41:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015