இதை ஆழமாக வாசிக்கவும் , - TopicsExpress



          

இதை ஆழமாக வாசிக்கவும் , போத்துக்கேயரின் ஆளுகையின் கீழ் இலங்கை என்ற நூலில், சிங்கள வரலாற்று ஆசிரியர் , டிகிரி அபே சிங்கே அவர்கள் , இலங்கையில் ஆரம்பத்தில் 8ஆம் நூற்றாண்டளவில் அரேபியாவை ஆண்ட கொடியவன் மர்வான் , இறைத்தூதரின் குடும்பத்தினரை கொடுமை செய்ததினால் , அவர்கள் நாடுதுறந்து , , (கண்ணியமான பனூ ஹாசிம் வம்சத்தினர் )இலங்கையின், காலியில் , அதற்கு அண்மைய பூமிகளில் வந்து குடியேறியதாக குறிப்பிடுகின்றார், , வெலிகமை கிராமம் காலிக்கு அண்மிய ஊர் என்பது குறிப்பிடத் தக்கது ! மௌலானா என்ற பதம் மொவ்லா என்ற அரபிப் பதத்தின் உயிர்மை சொல்லாகும் , மொவ்லா என்பது தலைவர் என்பதாகும் , அல்லது வழி காட்டி என்பதாகும் , இலங்கை முஸ்லிம்கள் இறைத்தூதரின் கண்ணியமான குடும்பத்தினரை மௌலான மார்கள் என்று அழைப்பர் அவர்களது பெண்களை கண்ணை மார்கள் என்று அழைப்பர் , ....... தொடரும் !!!According to Tikiri Abeyasinghe in his “Portuguese Rule in Ceylon, 1594-1612”, Colombo (1966), Lake House Investments Ltd., p 192, tradition has it that, “the first Mohammadans of Ceylon were a portion of those Arabs of the House of Hashim, who were driven from Arabia in the early part of the 8th. century by the tyranny of the Caliph, Abdel Malik bin Marwan, and who proceeding from the Euphrates southwards made settlements in the concan in the southern parts of the peninsula of India, on the island of Ceylon and Malacca. The division of them which came to Ceylon formed eight considerable settlements along the Nort-East, North and Western coast of that island; viz., one at Trincomalee, one at Jaffna, one at Colombo, one at barbareen, and one at Point de Galle.” It is perhaps reasonable, therefore, to assume that the Arabs, professing the religion of Islam, arrived in Sri Lanka around the 7th./8th. century A.D. even though there was a settled community of Arabs in ceylon in pre-Islamic times. The circumstances that helped the growth of Muslim settlements were varied. The Sinhalese were not interested in trade and were content in tilling the soil and growing cattle. Trade was thus wide open to the Muslims. the Sinhalese Kings considered the Muslim settlements favorably on account of the revenue that they brought them through their contacts overseas both in trade and in politics. The religious tolerance of the local population was also another vital factor in the development of Muslim settlements in Ceylon.
Posted on: Mon, 21 Oct 2013 10:59:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015