இந்தியாவின் - TopicsExpress



          

இந்தியாவின் இடஒதுக்கீட்டு பட்டியல் சாதியில் எங்களை சத்ரிய குல வன்னியர் என்று போட்டிருக்கிறார்கள் அதனால் தான் நாங்கள் வன்னிய குல சத்ரியர் என்று சொல்கிறோம்.. என்று சொல்லும் அதிமேதாவிகள் இந்தியாவின் சத்ரியர்களாக அகில இந்திய சத்திரியர்கள் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் இதோ அதற்கான அவர்கள் இணையங்களில் பதிவு வைத்து இருக்கிறார்கள் அவர்கள் பதிவிட்டு இருக்கும் சத்ரியர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை.. ஒன்று நீங்கள் சத்ரியர்களாக இருந்தால் தமிழர்களாக இருக்க முடியாது தமிழர்களாக இருந்தால் சத்ரியர்களாக இருக்க முடியாது.. இந்திய சத்ரியர்களின் இணைய தளம்கள் உங்கள் பார்ப்வைக்காக... kshatriyasociety/clans/vans.htm இது சத்ரிய சமூகத்தின் இணைய தளம் அடுத்து ஒன்று... allindiakshatriyas.org/satatesite.aspx இந்த இணையத்தில் தமிழ்நாட்டில் சத்ரியர்கள் இருப்பதாகவே சொல்லவில்லை... இது மட்டும் அல்ல நான் புராண கதைகளை நம்புவன் இல்லை இப்பொழுது.. ஆனால் அந்த புராண கதைகளின் அடிப்படையில் இந்தியாவின் உச்சநீதி மன்றம் பரசுராமர் தென் இந்தியாவில் இருந்த சத்ரியர்கள் அனைவரையும் கொன்று குவித்துவிட்டதாக தீர்ப்பும் எழுதியிருக்கிறது... நீங்கள் சத்ரிய வம்சம் அதுவும் அக்னிகுலம் என்று எங்களிடம் சொல்வதற்கு முன்னால் இவர்களிடம் சொல்லி நிருபியுங்கள், மிக முக்கியமாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் சத்ரியர்கள் என்பதை நிருபியுங்கள் கட்டுகதைகளை எழுதி எங்கள் வீட்டு அப்பாவி தமிழர்களை சத்ரியன் என்று சொன்னது எல்லாம் போதும்.... வேண்டும் என்றால் சொல்லுங்கள் நீங்கள் வன்னியர், பள்ளிகள் என்று பலரை சத்ரியர் என்று சொல்வதற்காக இணையத்தில் எழுதப்பட்ட கட்டுகதைகள் அனைவரும் பார்க்கும் படியாக இருக்கிறது அனைவரும் பார்த்துக் கொள்வார்கள்...
Posted on: Tue, 30 Jul 2013 19:04:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015