இனிக்கு காலை ல ஒருத்தர் ஆபிசுக்குரொம்ப லேட்டா வந்தார் நான் அவர்ட்ட, "ஏன் சார் இவ்ளோ லேட் ?" ன்னு கேட்டேன் அவர் சொன்னபதில்,... "நேத்து night பேஸ் புக் ல ஒரு பொண்ணுக்கு hi சொன்னேன் சார். Quick ah hi னு reply வந்துச்சு.. அப்புறம் நா பேச, அவ பேசனு night 12மணி வரை பேசிட்டு இருந்தோம்... நின்னு chat பண்ணேன். உட்காந்து chat பண்ணேன். குனிஞ்சு chat பண்ணேன். ஒரு கையில mobile, இன்னொரு கையில தோசைனு சாப்டுகிட்டே chat பண்ணேன். கடைசில, "நீங்க என் அண்ணன மாதிரியே நல்லா பேசுறீங்க Good night"னு சொல்லிட்டு போய்ட்டா... சார் பேசாம தூங்கிருக்கலாம்... உழைப்பெல்லாம் வீணா போச்சு... சார்# # என்ன கொடுமை சார் இது???
Posted on: Thu, 12 Sep 2013 10:34:51 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015