இனிய உளவாக இன்னாத கூறல் - TopicsExpress



          

இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. கலைஞர் உரை: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தி்ன்பதற்குச் சமமாகும். சாலமன் பாப்பையா உரை: மனத்தி்ற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும். Translation: When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose. Explanation: To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Thu, 12 Sep 2013 09:43:40 +0000

Trending Topics



733">Wow I cant believe that our boys made it to the playoffs and
Bom dia... Um salve aos irmãos. Compartilho com vocês o video

Recently Viewed Topics




© 2015