இன்னும் 6 மணித்துளிகள் - TopicsExpress



          

இன்னும் 6 மணித்துளிகள் மட்டுமே உள்ளது நண்பர்களே தகவல் சட்டத்தைக் காக்கப் போராடும் நம் போராட்டத்தில் வெற்றிபெற இன்று கடைசி நாள் பாராளுமன்ற நிலைக்குழு தகவல் சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் தகவல் சட்டம் 2013 மசோதாவின் மீது மக்கள் தங்கள் கருத்துக்களை கேட்டுள்ளது ஒருலட்சம் மனுக்கள் அனுப்ப இலக்கு ஒரு முறை இணைப்பை சொடுக்கவும்; voiceofindian.org/sign-petition-to-standing-committee/ இந்த இணைப்பை சொடுக்கி உங்களது பெயர் மெயில் பதிவு செய்து ஒப்புதல் அளித்தால் உங்களது பெயரில் ஒரு மனு உங்களது மெயில் மூலம் பாராளுமன்ற நிலைக் குழுவிற்கு சென்றுவிடும் வகையில் ஆன்லைன் பெட்டிஷன் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது Dear citizens of india, We voice of indian creates this online signature campaign appealing standing committe to save the nation and its people. Raie your voice ! Sign the petition ! CLICK HERE TO SIGN PETITION நீங்கள் உங்களது கருத்துக்களை பதிவு செய்ய இந்திய மக்களாட்சியைக் காக்க இன்றுதான் கடைசி நாள் தேசம் காக்க விரைவீர் உங்களது நண்பர்களுக்கும் அனுப்பிவைத்து போனில் தொடர்புகொண்டு தகவல் சொல்லிவிடுங்கள் இல்லையென்றால் அவர் தாமதமாக உங்களது கோரிக்கையைப் பார்த்து வருத்தம் அடையக் கூடும் SIGN PETITION TO STANDING COMMITTEE voiceofindian.org
Posted on: Sat, 05 Oct 2013 17:15:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015