இன்று உலகில் அதிகமான - TopicsExpress



          

இன்று உலகில் அதிகமான நோய்களுக்கப முக்கிய காரணம் எது என்று பார்த்தால் அது தண்ணீர் தான் அசுத்தமான தண்ணீரில் இருந்து தான் பல முக்கிய நோய்கள் பரவுகின்றன எனலாம். இதற்காக நாம் செல்லும் இடமெல்லாம் மினரல் வாட்டர் பாட்டில் வாங்குவது என்பது நடுத்தர மக்களாகிய நமக்கு இயலாத காரியம். அதற்காகவே பிரத்யோகமான ஸ்டரா ஒன்றை வடிவமைத்துள்ளார் ஒருவர் இந்த ஸ்டராவில் சிறிய அளவிலான தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் பிளேட்டுகள் உள்ளது. இந்த ஸ்டிரா மூலம் நாம் தண்ணீரி அருந்தும் போது நுண் கிருமிகள் நீக்கப்பட்டு சுத்தமான தண்ணீர் மட்டுமே நாம் அருந்தலாம். இந்த ஸ்டரா மூலம் நாம் நீர் நிலைகளில் கூட தைரியமாக தண்ணீர் அருந்தலாம் இதோ அந்த ஸ்டிராவை படத்தில் பாருங்கள்... Read more at: tamil.gizbot/news/new-tech-straw-used-as-water-filter-005852.html
Posted on: Sat, 10 Aug 2013 04:10:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015