இன்றுதான் BARFI திரைபடம் - TopicsExpress



          

இன்றுதான் BARFI திரைபடம் பார்த்தேன். அருமையான படம். எடுக்கப்பட்ட விதம் பிரெஞ்சு படமான AMELI யின் சாயலில் இருந்தாலும், இந்திய சினிமாவுக்கு புதிது. சீன இயக்குனர் Takeshi Kitano வின் KIKUJIRO படத்தில் வரும் (காரை விபத்துக்கு உள்ளாக்கும்) காட்சியை போல ஆங்காங்கே உலக படங்களில் ஈர்க்கப்பட்டு எடுத்திருந்தாலும், இந்திய சினிமாவுக்கு இதெல்லாம் புதிது! RANBIR KAPOOR நடிப்பு ROCKSTARல் இருந்ததை காட்டிலும் பல மடங்கு பளிச்சிடுகிறது.
Posted on: Mon, 22 Jul 2013 16:29:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015