இப்போ எல்லாம் Inbox ல chatting list - TopicsExpress



          

இப்போ எல்லாம் Inbox ல chatting list எகிறுது... முடியல.... Dear friends actually i dont like chatting ya .... # இப்டி எல்லாம் status போட்டா என்ன வண்ட வண்டயா திட்டுவீங்க... அதுனால direct action ல இறங்கப் போறேன்.... Inbox ல வந்து chat பண்ண நினைக்கிறவங்களுக்கு கடைசி எச்சரிக்கை.... இனிமே msg அனுப்புனீங்க என்னோட original picture ah profile ah வச்சிருவேன்... ஆமா.. சொல்லிப்புட்டேன்... நீங்க எல்லாம் unfrnd பண்ணிட்டு ஓடிருவீங்க... அப்புறம் உங்க இஷ்டம்... :-P :-P :-P
Posted on: Sun, 07 Jul 2013 03:47:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015