இப்போதெல்லாம் காதலின் - TopicsExpress



          

இப்போதெல்லாம் காதலின் ஆயுட்காலம் ரொம்ப குறைவு போல தினமும் என் கூட gym க்கு வந்த பையன் இப்ப தினமும் டாஷ்மாக் போறான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு திரும்பி வருவான் திருந்தி வருவான் காத்துக்கொண்டிருக்கிறேன் நல்ல நண்பனாய் :(
Posted on: Tue, 12 Nov 2013 13:02:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015