இப்போதெல்லாம் வர வர - TopicsExpress



          

இப்போதெல்லாம் வர வர தொலைக்காட்சியில் வரும் திரைப்படம் மற்றும் நிகழ்ச்சிகளை விட விளம்பரங்களே மிகவும் வியப்பூட்டும் வகையிலும் கற்பனை வலம் மிகுந்தும் இருக்கின்றன. அதிலும் இந்த condom மற்றும் napkin விளம்பரங்களில் இன்னும் செய்முறை விளக்கம் மட்டுமே காட்டவில்லை. அதையும் காட்டிடுங்க டா மக்களுக்கு உபயோகமா இருக்கும். பி.கு :- இந்த பதிவால் சிலருக்கு கோபம் வரலாம் இப்படிப்பட்ட விளம்பரங்களை டிவியில் பார்க்கும் போது என்ன reaction பண்ணுவிங்களோ அதையே இங்கும் பண்ணிட்டு கெளம்புங்க.
Posted on: Sun, 23 Jun 2013 07:21:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015