இரண்டாம் உலகம் . பூமிய - TopicsExpress



          

இரண்டாம் உலகம் . பூமிய தாண்டி இன்னும் எவ்வளோவோ விஷயங்கள் இருக்குன்னு research பண்ணிக்கிட்டே தான் இருக்காங்க , நம்மள மாதிரி மனிதர்கள் விலங்கு தாவரம் காற்று நீர் நெருப்பு எல்லாம்மே இருக்குன்னு சொல்லுறாங்க , ஆனா யாரும் நிருபிக்கல. அப்படி இருந்தா எப்படி இருக்கும்ன்னு யாருக்கும் தெரியாது . யாருக்காவது தெரியுமா திருவள்ளுவர் எப்படி இருந்தாருன்னு, தாடியும் கொண்டையும்மா கைல எழுத்தாணியோட தான் இருந்தாருன்னு யாராவது சொல்லமுடியுமா ? அவர் எழுதிய குறள்களை , பாடல்களை வைத்து அவர் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு உருவத்தை வரைந்தார்கள் அதை நாமலும் பின்பற்றுகிறோம், அது மாதிரிதான் இரண்டாம் உலகமும் செல்வாவின் பார்வயில் என்ன தோன்றியதோ அதை எடுத்திருக்கிறார். நமக்கெல்லாம் என்ன வேண்டுமானாலும் தோணலாம் ஆனால் அதை திரையில் கொண்டுவருவது சிரமம். அதை இன்னொருவர் செய்திருக்கார் என்றால் பாராட்டுங்கள் . at least தப்பான விமர்சனம் செய்யாமலாவது இருங்கள் . ஒருவேளை James Cameron, Steven Spielberg மாதிரி ஆளுங்க எடுத்திருந்தா ஆகா ஓஹோன்னு சொல்லி இருபிங்கன்னு நினைக்கிறேன் . 100 புத்தகம் படிப்பதற்கு குறைந்தது 2 or 3 மாதம் தேவை படும். 3 மாதம் புத்தகம் படித்தாலும் புரிந்துகொள்ள முடியாததை 3 மணி நேரத்தில் புரியவைப்பது கடினமான விஷயம் . அதை செய்கிறவன்தான் படைப்பாளி . உங்களின் தப்பான விமர்சனகளின் மூலம் ஒரு நல்ல படைபாளியை commercial பக்கம் திரிப்பிவிட்டுடாதிங்க . இதை நான் செல்வவுக்காக மட்டும் கூறவில்லை செல்வாமாதிரியே இங்கு நெறைய படைபாளிகள் உள்ளனர் அவர்களின் கனவையும் கலைத்து விடாதிர்கள் . --நாசர
Posted on: Sun, 24 Nov 2013 13:25:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015