இளைய தளபதி விஜய் - TopicsExpress



          

இளைய தளபதி விஜய் நடிக்கும் ஜில்லா பொங்கலன்று திரைக்கு வருவதால் எதிரணியான வீரம், கோச்சடையான் இவைகளுக்கு கிலி அடிக்க தொடங்கிவிட்டது, சாதரனமாகவே விஜய் படம் என்றால் பரபரப்பு ஏகத்திற்கும் இருக்கும், இதில் தளபதியுடன் மோகன்லால் இனைந்து நடிக்கிறார் என்ற உற்சாகம் கூட தமிழகத்தில் சென்னை மதுரை போன்ற பெரு நகரங்களிலும் கேராளாவில் பல இடங்களிலும் இப்போதே ஜில்லா பொங்கலை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர், இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கபட உள்ளது, டப்பிங் வேலைகள் எல்லாம் 90% நிறைவுக்கு வந்துவிட்டது... படத்தின் பாடல்கள் இன்னும் வரவில்லை, சிறியதாக டிரெயிலரும் வரவில்லை, ஆனால் ரசிகர்களின் ஆராவாரம் மட்டும் அமோகமாக தொடங்கிவிட்டது! இந்த பொங்கல் தளபதிக்கும் அவருடைய ஜில்லா குழுவிற்கும் சூப்பர் கலெக்ஸன் தான்!! தலைவன் ஒருவனே தளபதி மட்டுமே ் @DHANA@
Posted on: Thu, 21 Nov 2013 03:41:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015