இஸ்லாத்தில் இல்லாத - TopicsExpress



          

இஸ்லாத்தில் இல்லாத இந்து மதத்தில் மட்டுமே உள்ள எத்தனையோ விஷயங்களை இஸ்லாமியர்கள் தேடிப் பிடித்து இன்று கற்றுக் கொண்டு வருகிறார்கள். யோகாசனம், பரதநாட்டியம்,தியானம், சித்த மருத்துவம் என்று இந்து மதத்தின் எத்தனையோ சிறப்பான அம்சங்களை உலகமே தத்தெடுத்துக் கொண்டு வருகிறது. இதில் இஸ்லாமியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? ஏனென்றால் இவையெல்லாம் குர்ரானில் சொல்லப்படாத உன்னத தத்துவங்கள்...உலகத்திற்கு என் சித்தர்களும்,யோகிகளும் அளித்த அற்புதங்கள் அவை... -----ஷம்போ ஷம்போ சங்கரா ----
Posted on: Wed, 27 Nov 2013 15:41:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015