உங்களுக்கு தெரியுமா ? Google - TopicsExpress



          

உங்களுக்கு தெரியுமா ? Google இன் தேடல் இயந்திரம் செய்யும் சில அட்டகாசங்களை..... Google செய்யும் அட்டகாசங்களை ஒருமுறை பாருங்களேன். (ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது) தேடியந்திரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது Google அல்லவா ? இதனை சற்று வித்தியாசமாக பயன்படுத்தி பார்போமா? google பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து பாருங்கள் Google செய்யும் அட்டகாசத்தை Do a Barrel Roll Zerg Rush Tilt மேலும் google பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து I m feeling Lucky என்பதனை சுட்டி பாருங்கள். Google Sphere Google Gravity Rainbow Google இவை தவிர Google தரும் முடிவுகளை நீங்கள் தலை கீழாக பார்க்க விரும்பின் கீழுள்ள இணைப்பில் செல்க elgooG Google ஐ நீரினுள் பார்க்க Google Underwater Google இன் OO இரண்டையும் மறைக்க கீழுள்ள இணைப்பில் சென்று எங்காவது ஓரிடத்தில் சுட்டுங்கள் (Click) G.... ...... GLE Google இல் Pacman விளையாட்டை விளையாட Play Pacman மேலும் Google இல் தோன்றும் அனைத்து Doodle களையும் பார்க்க Doodles.
Posted on: Fri, 13 Sep 2013 19:07:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015