உங்கள் டெபிட் கார்டை EMV - TopicsExpress



          

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? ஜூன் 30 கடைசி தேதி. June 30 is the last date to replace your Debit/Credit card for FREE in India - Content suitable for ALL - Info Alert Category - English version scroll down டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் இல்லாத வாழ்கையை நினைச்சு பார்க்கவே முடியாத பல‌ தருணத்தில் டெபிட் கார்டில் நிறைய தில்லுமுல்லுக்கள் நடை பெறுகிறது. உதாரணத்திர்க்கு பெட்ரோல் பங்கில் கார்டு கொடுத்தால் அவன் உள்ளே போய் ஒரு தடவை நீங்கள் வாங்கின அமவுன்ட்டுக்கும் இன்னொரு தடவை கூடஒரு ஒரு 500 / 1000 ஸ்வைப் செய்தால் உங்களுக்கு சில நேரம் தெரியாமல் போகலாம். சிலர் அந்த நம்பரை வைத்து ஆன்லைன் பர்சேஸ் கூட செய்வதுண்டு. இதனை தடுக்க இப்போது ஒரு புது டெக்னாலையை ஆர் பி ஐ அறிமுகபடுத்தியிருக்கிறது அனைத்து வங்கிகளீலும். உங்கள் வங்கி உங்களுக்கு ஈ எம் வி "EMV-Europe Pay / Master / Visa " கார்டை அனுப்பியிருக்கிறதா என்று செக் செய்யுங்கள். அப்படி அனுப்பாவிடில் உடனே வங்கியை வழக்கம் போல நச்சரித்து வாங்கிவிடுங்கள் ஏன் என்றால் உங்கள் பழைய டெபிட் கார்டு 30 ஜூன் 2013 வரை தான் வேலை செய்யும். 1 ஜூலை முதல் இந்த ஈ எம் வி வகை டெபிட் கார்ட் இல்லையெனில் உங்கள் கார்ட் வேலிட் இல்லை. இதன் உபயோகம் என்ன? வழக்கமான கார்டின் பின்புறம் மேக்னட்டிக் ஸ்டிரிப் இருக்கும் ஆனால் இந்த கார்டில் சிம் கார்டுக்கு இருப்பது போல ஒரு சிப் இடது புறத்தில் இருக்கும் இந்த் சிப் கார்டை நீங்கள் பெற்ற பிறகு ஸ்வைப் செய்தால் செல்லாது - கார்டை கீழே உள்ள ஒரு ஸ்லாட்டில் சொருக வேண்டும். அது பேங்கை கனெக்ட் செய்து உடனே பின் நம்பர் கேட்கும் அது ஏடி எம் பின் யாருக்கும் தெரியாமல் நீங்கள் சரியாக செலுத்திய பிறகு தான் அந்த டிரான்ஸாக்ஷன் வேலை செய்யும் இல்லையெனில் அந்த பர்சேஸ் முடியாது. அதனால் உங்கள் கார்டை வாங்கி உள்ளே செல்ல முடியாது உங்கள் காருக்கு வந்து இதை கொடுத்து பின்னை அமுக்க சொல்வார்கள் அது போல ரெஸ்டாரன்டில் கூட உங்கள் டேபிளுக்கு கொண்டு வந்து தான் டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும் அதனால் ஒரு ருபாயை கூட ஆட்டையை போட முடியாது. அதனால் பின் நம்பரை இனிமேல் மனப்பாடம் செய்வது அவசியம். அது போக பர்சேஸ் லிமிட் / பாஸ்போர்ட்டே இல்லாதவங்க இனிமேல் பாரின்ல உங்க கார்டை யூஸ் பண்ணீனாங்கன்னு ஷாக்காகற கவலை இனிமேல் இல்லவே இல்லை. இந்தியாக்கு ம்ட்டும் தான் டீஃபால்டாய் ஆனால் பேங்கை ரெக்வெஸ்ட் செய்யலாம் நான் ஃபாரின் போறேன் அதனால் ஆக்டிவேட் ப்ன்னுங்க என்று, இன்றே உங்கள் பாங்கை அனுகினால் தான் ஜூலை 1க்கு பிறகு உங்கள் கார்டை உபயோகிக்க முடியும் அதனால் உடனே உங்கள் கார்டை மாற்றூங்கள் - இது இலவச சேவை அதனால் பேங் சார்ஜ் செய்ய முடியாது சாமியோவ். RBI issued a notification to banks with a new set of security guidelines for credit and debit card transactions. Please replace your Debit/Credit cards to EMV - Europe Pay/Master.Visa compliant cards before June 2013. From July 1st this cards ONLY will be valid in India. This technology replaces the traditional swipe and you have to insert the card inside the reader and you have to authenticate the transaction every time by entering the pin number otherwise the transaction is not valid. So every transaction is with your concern. Besides this these are the facility added and replace NOW and it is FREE. All new cards issued to you will work only in India by default, unless you call your bank and ask them to enable international transactions on it If your current card doesn’t have an EMV chip in it, then you will be issued a replacement cardby your bank with an EMV chip. This process will be faster if you’ve used your card internationally at least once till today A limit will be imposed on your card for international transactions - the profiling for this will be done by your bank and will depend on things like how often you use your card and whether or not you pay your bills on time You might have to enter a PIN to authorize transactions in offline stores even if you’re present there (this is already pretty common outside India) Blocking of cards will be possible via SMS – in case of loss or theft. RBI Guidelines and Circular - rbidocs.rbi.org.in/rdocs/notification/PDFs/CPS22092011.pdf
Posted on: Wed, 19 Jun 2013 06:28:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015