உன் மௌனம் என்னை இன்று - TopicsExpress



          

உன் மௌனம் என்னை இன்று கலங்கவைப்பது போல் என் பிரிவும் ஒரு நாள் உன்னை கலங்கவைக்கும் நீ என்னை நேசித்திருந்தால்...!♥♥ என்றாவது உன் விழிகள் என்னை தேடினால் உன் கண்களுக்குள் என்னை தேடிபார் அதில் ஒரு துளி கண்ணீராய் இருப்பேன் என்றும் அன்புடன் உன்னை தேடி !!! இதயங்களோடு இணையத்தி
Posted on: Sun, 01 Sep 2013 15:34:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015