உறவுகள் மேம்பட.... - TopicsExpress



          

உறவுகள் மேம்பட.... குடும்பத்திலும் சரி ,அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்களை மேலும் பெரிதாகாமல் இருக்கவும் ? 1** நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை (ego) விடுங்கள் . 2**அர்த்தமிள்ளதமலும் , பின் விளைவு அறியாமலும் பெசிக்கொண்டே இருப்பதை விடுங்கள் ,(loose jale) 3**எந்த விஷயத்தையும் பிரசனையையும் நாசூக்காகக் கையாளுங்கள் .(diplomacy) விட்டுகொடுங்கள் (compromise) ௪**சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் ,(tolerance) 5** உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் விடுங்கள் (carrying tales) 6**அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைப்படதிர்கள் ,(over expecation)
Posted on: Mon, 28 Oct 2013 06:47:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015