உலகிலேயே தனது சொந்த - TopicsExpress



          

உலகிலேயே தனது சொந்த மாநில மக்களுக்கு பலனளிக்கும் முக்கிய திட்டங்களை வேண்டாம் என்று, தூக்கிஎறியும் ஒரே அரசாங்கம், ஜெயா தலைமையிலான அதிமுக அரசு மட்டும் தான்..தமிழக அரசின் இந்த போக்கினால், எந்த அடிப்படைக்கட்டுமான பணிகளை தமிழகத்தில் செய்ய யாரும் முன்வரமாட்டார்கள்..பாதிப்படையபோவது தமிழக மக்கள் தான்.... ##மதுரவாயில் உயர்த்தப்பட்ட எக்ஸ்பிரஸ் சாலை - கோர்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், இதுவரை கட்டப்பட்டுள்ள தூண்களை அகற்றவேண்டும், கொடுக்கப்பட்ட நிலங்களை திருப்பி தரவேண்டும் என்று சொல்லியுள்ளது... ##கோவை - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக பணிகள் - மாநில அரசின் ஒத்துழைகாததால், NHAI (தேசிய நெடுஞ்சாலை மேம்பட்டு ஆணையம்) இந்த திட்டத்தை கைவிட முடிவு...NHAI cancels Rs 535cr project for 4-lane road in Coimbatore... (மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு பறக்கும் சாலை சுமார் = ரூ.1800 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதுவரை ரூ.900 கோடி செலவிடப் பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் ரூ.3686 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள மெகா சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் திட்டமும், திருப்பெரும்புதூர் அருகில் ரூ. 415 கோடியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டமும் இதினால் தடைபட்டிருக்கின்றன.) எண்ணூர்- மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம், திருச்சி-கரூர் சாலைத் திட்டம், திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலைத் திட்டம் உள்ளிட்ட மேலும் 7 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் தமிழக அரசின் ஒப்புதல் கிடைக்காததால் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. //National Highways Authority of India (NHAI) cancelling the contract for a new four-lane Coimbatore-Mettupalayam road, an extension of the existing NH67, citing lack of support from the state government. The 535 crore plan is the third major NHAI project to be halted in the state after the Chennai Port-Maduravoyal elevated road and widening of the Trichy-Karaikudi highway.// //It would impact all the future projects including that of Chennai-Bangalore Industrial Corridor (CBIC). Contractors would think twice before taking up new projects. It would raise questions such as who would build the roads and who would take up big projects in the State. Union road transport and highways secretary Vijay Chibber last week expressed surprise over the states action.When the project is going to benefit Tamil Nadu,how could it have taken such a decision//
Posted on: Thu, 05 Sep 2013 07:10:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015