உளவியல் - TopicsExpress



          

உளவியல் சொல்லும்உளவியல் சொல்லும் உண்மைகள் 1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள்,சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள். 4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 6. சின்ன சின்னவிஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காகஏங்குபவர்களஉண்மைகள் -Tamil news
Posted on: Sun, 01 Sep 2013 08:43:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015