எங்கே சார் போனீங்க ? உங்க - TopicsExpress



          

எங்கே சார் போனீங்க ? உங்க குரலை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு.. கடந்த சில மாதங்களா facebook ல பல பேர் கேட்கற இந்த கேள்விக்கு , உங்க ஹலோ நண்பனோட பதில்...இதோ :) ரேடியோ ...மக்கள் ....ன்னு என்னோட வாழ்க்கையே இந்த மிகப்பெரிய ரெண்டு சந்தோஷதுக்குள்ள இருந்துச்சு நிறைய தன்னம்பிக்கைகளையும் படைப்பிகளையும் பத்தி சொல்லும்போது, நான் என்ன செஞ்சேன்னு எனக்குள்ளே கேள்வி எழுந்துச்சு !! அதோட அழகான விளைவா ஒரு RJ வாக இருந்த நான், Entrepreneur ஆ ஆனேன் ! ஆனாலும் என் இதயத்துல ரேடியோ மேல இருக்கிற காதலும் , என்னோட செவிகள் ல நேயர்களோட குரலும் ஒலிச்சகிட்டே தான் இருக்கு ! உங்க கனிவான அன்பு , காலத்தோட காதுகள் ல சொல்லி ..காற்றலையில நான் இணையிற தினத்துக்காக காத்திருக்கிறேன் .. For The People இதோட சுருக்கமா FTP என்ற என்னோட Advertising Company , உங்களுடைய உளமாற அன்பு உயர்த்தும் ன்னு இருக்கு ... நல்ல நண்பனா , இந்த "NatNatNatraj" க்கு உங்க உணர்வுகள பகிர்ந்து கொள்ளுங்க - natraj@ftpuae நன்றி..வணக்கம் !
Posted on: Mon, 05 Aug 2013 16:18:00 +0000

Trending Topics



imnas Inggris
You might not want to hear this and chances are you may be

Recently Viewed Topics




© 2015