எந்திரன் விஸ்வரூபம் 200 - TopicsExpress



          

எந்திரன் விஸ்வரூபம் 200 கோடி வசூல் செய்தால் அது பெரிய விஷயமாக பேசுகிறார்கள்... ஆனால் உண்மை என்னவென்றால் இரண்டு படமும் தமிழ் ஹிந்தி தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகின... ஆனால் துப்பாக்கி தமிழ் மொழியில் மட்டுமே வெளியாகி 100 நாட்களை கடந்து 200 கோடி வசூல் செய்து உள்ளது.... 150 கோடி செலவு செய்து எடுத்த எந்திரன் 100 கோடி செலவு செய்து எடுத்த விஸ்வரூபம் 200 கோடி வசூலை தொட பல விளம்பரம் தேவைப்பட்டது.... துப்பாக்கியோ 70 கோடி செலவு செய்து எந்த விளம்பரமும் இன்றி 200 கோடி வசூல் செய்து வரலாறு படைத்துள்ளது விஜயின் சினிமா வாழ்கையில் அசைக்க முடியாத ஒரு அரியணையை துப்பாக்கி ஏற்படுத்தி உள்ளதை திகைத்து நிற்கிறது..... வாழ்க இளையதளபதி
Posted on: Thu, 25 Jul 2013 13:28:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015