என்னவளின்றி நானில்லை. . - TopicsExpress



          

என்னவளின்றி நானில்லை. . ! ஒப்பனை செய்ய விருப்பமில்லை. . ! மனம் ஒப்பாமல் செயலில்லை. . ! மதுவை குடிக்க புடிக்கவில்லை. . ! உணவை ருசிக்க இஷ்டமில்லை. . ! போதையில் மறக்க வழியில்லை. . ! காலம் கரைய நேரமில்லை. . ! கணவாய் காண முடியவில்லை. . ! பிரிந்திட மனமும் நினைக்கவில்லை. . ! ஆறுதல் சொல்ல அவளில்லை. . ! மனம் துடிப்பதையவள் காணவில்லை. . ! காதலியை மறக்க மனமில்லை. . ! அவள் நினைவால் உறக்கமில்லை. . ! என் வலியையவள் உணரவில்லை. . ! என்னவலன்றி ஊன் உயிரில்லை. . ! என் காதலுக்கு விலையுமில்லை. .
Posted on: Wed, 31 Jul 2013 12:26:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015