எப்படி adf.ly , adfoc.us, போன்ற adsகளை - TopicsExpress



          

எப்படி adf.ly , adfoc.us, போன்ற adsகளை Linkலிருந்து நீக்குவது! உங்களை மீண்டும் ஒரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எந்த ஒரு மென்பொருள் வழங்கும் ஆங்கில வலைப்பு அல்லது சில தமிழ் வலைப்புக்களில் ஒவ்வொரு Linkற்கும் குறுகிய லிங்க் (Shorten Link) வைத்திருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சில வலைப்புவர்கள் adf.ly மட்டும் குறுகிய லிங்க்காக வைத்திருப்பார்கள். சில வலைப்புவர்கள் adf.ly , adfoc.us இரண்டையும் ஒன்றாக இணைத்து வைத்திருப்பார்கள். நான் பார்த்தவரை இதனை யாரும் பதிவிடவில்லை அதனால் இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இதற்கான படவிளக்கங்கள் கீழே கொடுத்துள்ளேன். படிமுறை - 01 • லிங்க் இன் மேல் Mouse Pointer இனைக் கொண்டு செல்லுங்கள் (கிளிக் செய்ய வேண்டாம்) படிமுறை - 02 •Link இன் மேல் Right Click செய்யுங்கள் . •கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். படிமுறை - 03 •காப்பி செய்த பின்னர் அதனை Address Bar இல் கீழே படத்தில் காட்டப்பட்டவாறு Paste செய்யுங்கள். •கீழே Red Border இனால் காட்டப்பட்டுள்ள Link இணை நீக்கி விடுங்கள் . பின்னர் ஒரிஜினல் லிங்க்கை வைத்து Enter செய்தால் உங்கள் நேரத்தை மீதப்படுத்தலாம். இந்தப் பதிவில் ஏதும் சந்தேகம் இருந்தால் மறக்காமல் COMMENT BOXல் தெரிவியுங்கள். இப்பதிவைப்பற்றி உங்கள் கருத்துகளையும் கூறி விடுங்கள்.---நன்றி. Courtesy: tamilcomputerblog.blogspot.in/2013/07/How-to-remove-adfo.us-adf.ly-links.html
Posted on: Fri, 12 Jul 2013 03:02:39 +0000

Trending Topics



n-height:30px;">
“Maya Angelou was the quintessential renaissance woman of the

Recently Viewed Topics




© 2015