எம்.எஸ்.வி மற்றும் - TopicsExpress



          

எம்.எஸ்.வி மற்றும் ஹரிஹரன் அவர்களின் கம்பீர குரலில் பாடப்பட்ட அற்புத வரிகள் !!! மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது
Posted on: Tue, 01 Oct 2013 14:24:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015