எவனோ நாடகதிருமணம் செய்ய - TopicsExpress



          

எவனோ நாடகதிருமணம் செய்ய ..தலித் பிரிவில் இருப்பதால் பள்ளனும் தலைகுனிகிறான்..! எவனோ வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்க .. தலித் பிரிவில் இருப்பதால் பள்ளனும் தலைகுனிகிறான்..! எவனோ கட்டபஞ்சாயத்து செய்ய தலித் பிரிவில் உள்ள பள்ளனும் தலைகுனிகிறான் ..! ## இவனுங்க செய்யுற அசிங்கத்துனால தலித் பிரிவில் இருக்கும் ஒரே காரணத்தால் பள்ளனும் தலைகுனிந்து கொண்டே இருக்கிறான் ..! இதெல்லாம் வெளிபடையா சொன்னா ... இப்ப பாருங்க நாலு நண்பர்கள் வந்து ... உனக்கு அசிங்கமாயிருந்தா ..தலித் பிரிவில் இருந்து வெளில போடா .. சலுகைகளை நக்கி பிழைத்துவிட்டு இப்போ இன்னைக்கு தலித்துகளையே பேசுரியானு கம்மென்ட் போடுவாங்க ..
Posted on: Mon, 14 Oct 2013 05:54:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015