ஒரு காவியோட புள்ளி - TopicsExpress



          

ஒரு காவியோட புள்ளி விவரம்... 20% சிறுபான்மையினர் தான் மோடியை எதிர்க்கிறார்களாம்.. 80% சிறுபான்மையினர் மோடிதான் வேண்டும் என என்னுகிரார்கலாம்... ஒரு சர்வே நடத்தி விடுவோம்..முஸ்லிம்களுக்கு மட்டும்.. மோடி வேண்டாம் என சொல்பவர்கள் அவர்களின் பெயரை மட்டும் கமன்ட் செய்யவும் .. மோடி வேண்டும் என சொல்பவர்கள் பெயரோடு சேர்த்து "I Support" என சேர்த்து கமன்ட் செய்யவும்... பார்ப்போம்..அந்த காவி சொன்னது சரியா தவறா என்று..அதிகம் பகிர்ந்து எல்லோரும் இந்த சர்வே முறையை எடுங்கள்..அப்புறம் Screenshot எடுத்து காவிகளுக்கு காட்டுவோம்.. #மாணிக்_வீரமணி
Posted on: Tue, 17 Sep 2013 11:40:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015