ஒரு சில அரசியல் - TopicsExpress



          

ஒரு சில அரசியல் தலைவர்களை போல , நானும் என் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை புறக்கணிக்குரேன்.. காரணங்கள் ::: 1. எல்லாரும் என்னிடம் வகை வகையாய் treat கேட்பதால்... 2. ஆயிர கணக்கில், லட்ச கணக்கில் gift வாங்காமல் , வெறும் நூற்றுகணக்கில் மட்டும் gift வாங்கி தருதல் ... ( பல சமயத்தில் no gifts ) 3. என் பிறந்த நாளன்று , Birthday Bumps என்ற பெயரில் என்னையே அடித்து கதி கலங்க செய்வதால்... ---- ஆகவே , ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அமைதி காக்கும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன் .. பின் குறிப்பு :: என்னை கூல் பண்ணுவதற்காக , எனக்கு treat வைக்க உங்களுக்கு அனுமதி இலவசம் ...
Posted on: Tue, 29 Oct 2013 18:51:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015