ஒரு நடிகரோ...... அல்லது - TopicsExpress



          

ஒரு நடிகரோ...... அல்லது அரசியல்வாதியோ..... அல்லது ஏதாவது விதத்தில் பிரபலம் அடைந்தவரோ.... இஸ்லாத்தைத் தழுவினால்..... அவரைக் கொண்டு ... இஸ்லாத்திற்கு எவ்வித சிறப்பும் கண்ணியமும் ஏற்படுவதில்லை ...! மாறாக .... அவர்தான் ... இஸ்லாத்தைக் கொண்டு கண்ணியமும் சிறப்பும் பெறுகின்றார்...! வெளிநாடுகளில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் போது ..... இணையதளங்களிலும்... முகநூலிலும் ... காணப்படுகின்ற பரபரப்பு... தினமும் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்வு அந்தளவுக்கு பரபரப்புக்கு உள்ளாக்கப்படுவதில்லை...! வெளிநாட்டு மோகம்.... இஸ்லாத்தை தழுவும் செய்திகளை வெளியிடும் விஷயத்திலும் .... நம்மை விட்டு வைக்க வில்லை ...!
Posted on: Wed, 02 Oct 2013 16:50:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015