ஒரு பெண்ணை, சாட்சிகள் - TopicsExpress



          

ஒரு பெண்ணை, சாட்சிகள் இல்லாமல், பொய்யாக அவதூறாக அவள் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தகவல் பரப்புவது.. Representation of Women (prohibition)Act 1986 ன் படி 3 வருட சிறை, ஃபைன். இது போக IT ACT ன் நம்ம 66A. அப்படி ஒருவர் தகவல் பரப்பும் பட்சத்தில், நாம் உடனே செய்ய வேண்டியது....அந்த லின்கை ஸ்க்ரீன்ஷாட் உடன், லின்க்கையும் காபி செய்வது..(இந்த குற்றத்தை செய்பவர்கள் நோக்கம் பெரிதும், தான் பிரபலம் ஆவதும், புரணி பேசுவதும் மட்டுமே.) அவர்கள் தன் அடையாளத்தை மறைத்திருக்காவிடின்.. அதன் பின் Assistant Comissioner of Police Cyber Crime Cell Commissioner office Campus Egmore, Chennai- 600008 Telephone number : 55498211 cyberac@rediffmail .................................... Chennai for Rest of Tamil Nadu Cyber Crime Cell CB, CID Chennai Off: 25393359 [email protected] எனும் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.
Posted on: Sat, 07 Sep 2013 04:23:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015