ஒரு பையன் அவன் - TopicsExpress



          

ஒரு பையன் அவன் காதலிக்கிட்ட கேக்குறான்... நான் அழகா இருக்கனா...? Girl :- இல்லை Boy :- நீ என் கூட வாழ விரும்புறியா..? Girl :- இல்லை Boy :- நான் உன்னை விட்டு போயிற்றா.. நீ அழுவியா...? Girl :- இல்லை The Boy Was So Sad....웃! அந்த பொண்ணு அவன் கன்னத்தில முத்தமிட்டு.. சொன்னா... நீ அழகா இல்லை றொம்ப அழகா இருக்க... எனக்கு உன் கூட வாழ விருப்பம் இல்லை,உனக்காக வாழ விரும்புறேன்.. நீ என்னை விட்டு போனால்... நான் அழ மாட்டேன்டா..! என்னை சுற்றி எல்லோரும் அழுவாங்கடா..!♥♥♥ That Is Real Love....... ...!! Vignesh Parani
Posted on: Wed, 06 Nov 2013 09:20:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015