காக்க பொருளா அடக்கத்தை - TopicsExpress



          

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. மு.வ உரை உரை: அடக்கத்தை உறுதி்ப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை. கலைஞர் உரை: மிக்க உறுதி்யுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை. Explanation: Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Thu, 08 Aug 2013 15:51:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015