காசு பணம் துட்டு - TopicsExpress



          

காசு பணம் துட்டு மணி மணி 1.காதல சொன்னா செருப்ப கழட்ரது அந்தக் காலம் செருப்பு வாங்கி தந்தினாதான் love பன்றேங்குது இந்தக் காலம் 2.ஒத்த ரோஜா போதும் காதலுக்கு அந்த காலம் வைர மோதிரம் கேட்குது இந்தக் காலம் 3.ஒரு சைக்கிள்ல doubles போனது அந்தக் காலம் scorpio car இருந்தா தான் love ங்குது இந்தக் காலம் 4.என்னக் கடைசி வரைக்கும் கண் கலங்காம பாத்துக்குவியானுக் கேட்டது அந்தக் காலம் நாளைக்கு மட்டும் என்ன shopping கூட்டிப் போலனா உன் கிட்ட பேச மாட்டன்னு சொல்லுது இந்தக் காலம் 5.ration card கூட இல்லாம ஓடிப் போனது அந்தக் காலம் debit card இருந்தா தான் பழகுவேனு சொல்லுது இந்தக் காலம்
Posted on: Thu, 15 Aug 2013 17:44:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015