குஜராத்தில் மோடி, அமித் - TopicsExpress



          

குஜராத்தில் மோடி, அமித் ஷா பண்ணும் அட்டூழியங்கள்! ஒரு நாட்டை ஆள்வோரிடம் காவல் துறையின் கட்டுப்பாட்டை கொடுப்பதன் நோக்கம் நாட்டை அமைதியாக நடத்திச் செல்ல வேண்டும் என்பதற்காகவே! ஆனால் குஜராத்தில் மோடியும், அமீத் ஷாவும் இணைந்து தங்களின் எதிரிகளை பழி தீர்த்துக் கொள்ளவும், இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து என்கவுண்டர் பண்ணுவதற்கும் என்ன மாதிரியான திட்டமிடல்களை எல்லாம் செய்கின்றனர் என்பதற்கு இந்த காணொளி மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது.மாதுரி என்ற ஒரு பெண்ணுக்கு பின்னால் அமீத் ஷா காவல் துறையோடு நடத்தும் தொலைபேசி உரையாடலை இந்த காணொளியில் காணுங்கள்! மிகவும் திட்டமிட்டு தங்களின் அனைத்து காரியங்களையும் இந்த இரு கொடியவர்களும் பல ஆண்டுகளாக சட்டத்தை ஏமாற்றி நடத்தி வருகின்றனர். எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்றி காலம் தள்ள முடியாது. எப்படிப்பட்ட திறமை சாலியாக இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு நாள் சறுக்கியே ஆக வேண்டும். அந்த நாள் வரும் போது மோடியை காப்பாற்ற இந்துத்வா வாதிகளே வராத சூழல் ஏற்படும். அந்த நாளுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம். --------------------------------------------------------- காங்கிரஸ் ஊழல் செய்து வருகிறது என்று எங்கு போனாலும் மோடி தனது பிரசாரத்தில் கூவி வருகிறார். காங்கிரஸ் ஊழல் செய்வதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டும் மோடியின் குஜராத்தில் வறிய மக்களின் வரிப் பணங்கள் பண முதலைகளால் எந்த அளவு சுரண்டப்படுகிறது: அதற்கு மோடி எந்த அளவு சட்டத்தை வளைத்து ஊழல் செய்கிறார் என்பதை கெஜ்ரிவால் பட்டியல் இடுகிறார். அதையும் பார்ப்போம். (1) Land for Nano plant at low rate The state government allotted 1100 acres of land to Tata Motors Ltd (TML) to set up the Nano plant near Sanand. The land was allotted allegedly at Rs 900 per square metre while its market rate was around Rs 10,000 per square metre. Simply put, the government gave Tata Motors total monetary benefit of Rs 33,000 CRORE. ---- (2) Land sold cheap to Adani Group Land was allotted to Adani Group for the Mundra Port & Mundra Special Economic Zone (SEZ) at Re1 per square metre. This is grossly lower than the market rate. ---- ( 3) Cheap land for industry but not for Air Force. The Gujarat Government allotted 3,76,561 square metre of land to real estate developer K Raheja at Rs 470 per square metre, while the South-West Air Command (SWAC) was asked to pay Rs 1100 per square metre for 4,04,700 square metre land. ---- (4) Agriculture University Land allotted for hotel. State Government allotted 65,000 square metres of land belonging to Navsari Agriculture University in Surat to Chatrala Indian Hotel Group for a hotel project despite objection from the institute. This deal was allegedly BROKERED BY THE CHIEF MINISTER through his office causing a loss of RS 426 CRORES ---- (5) Border land for chemical firms. A huge plot of land near the Pakistan border was allotted to salt chemical companies said to be close to BJP leader Venkaiah Naidu. ---- (7) Land given to Bharat Hotel Prime land was allotted to Bharat Hotels WITHOUT AUCTION on Sarkhej-Gandhinagar Highway in Ahmedabad. The company has been allotted 25,724 square metre land. ---- (8) Corruption in allotment of lakes State government, in 2008, awarded contracts for fishing activities in 38 lakes without inviting any tenders; bidders were ready to pay Rs 25 lakh per lake. ---- (9) Land given to L&T Larson & Toubro (L&T) was allotted 80 hectare land at Hazira at the rate of Re1 per square metre. ---- (10) Land allotted to other industries. Instead of auctioning prime land in the major cities of the state, the Gujarat government had allotted the land to some industries and industrialists who had signed MoUs in the five editions of VGGIS. -- (11) Cattle feed fraud. The Gujarat government had purchased cattle feed from a blacklisted company at Rs 240 per 5 kg whereas the market rate is just Rs120 to Rs 140 per 5 kg. -- (12) Scam in Anganwadi centres Two bidders apparently formed a cartel and bid for supplying supplementary Nutrition Extruded Fortified Blended Food (EFBF) to Anganwadi centres of the state. One company bid for three zones, while the other for only two. Guidelines were violated, causing the state exchequer a loss of RS. 92 CRORES. MODI WAS ONCE A CHAIWALA , BUT IN HIS LIFE HE WILL NEVER BE A SACHAIWALA ... மோடி ஒரு காலத்தில் சாய் வாலா (டீ அற்றுபவர்) வாக இருந்தார்: ஆனால் அவர் என்றுமே தனது வாழ்நாளில் சச்சாய் வாலா(உண்மை பேசுபவராக) வாக இருந்ததில்லை: இப்படிப்பட்ட ஒரு ஏமாற்று பேரிவழிதான் பிஜேபியின் வருங்கால பிரதம வேட்பாளராம்: கேளுங்கள் தோழர்களே!
Posted on: Sat, 16 Nov 2013 19:00:04 +0000

Trending Topics



n-left:0px; min-height:30px;"> Must Read 3:) An engineer went to police station for filing
This is the most populated city in the world, where every inch is
About SWISSGOLDEN “TEAM TURBO” (Madami po hindi nkatulog nung
Tonight is All About Scorpions at San Tan Mountain Regional Park!

Recently Viewed Topics




© 2015