கொஞ்சம் தமிழ் வார்த்தை - TopicsExpress



          

கொஞ்சம் தமிழ் வார்த்தை தெரிஞ்சுக்கலாமா பிடிச்சிருந்தா லைக் கொடுங்க டெய்லி போஸ்ட் பண்றேன் BABCHI SEEDS - கற்பகரிசி கற்பூரவரிசி BACKBITING - புறங்கூறல் BACTERIA - குச்சியம்/குச்சியங்கள் BACKGAMMON - சொக்கட்டான் BACKWATER - உப்பங்கழி, காயல், கடற்கழி BACKYARD - புறங்கடை, புழக்கடை, கொல்லை BACON - உப்புக்கண்டம் BADMINTON BALL - பூப்பந்து BADGE - வில்லை BAKER - வெதுப்பகர் BAKERY - அடுமனை, வெதுப்பகம் BAIT - இரை BALANCE SHEET - ஐந்தொகை BALCONY - மேல்மாடம், மேன்மாடம், உப்பரிகை BALL - பந்து BALL BADMINTON- பூப்பந்தாட்டம் BALL BEARING - மணித்தாங்கி BALL-POINT PEN - (பந்து)முனை எழுதுகோல் BALOON - வளிக்கூண்டு, வாயுக்கூண்டு, புகைக்கூண்டு BANDAGE - கட்டு BANK (MONEY) - வைப்பகம் BANK (RIVER) - ஆற்றங்கறை BANNER - பதாகை BANYAN TREE - ஆலமரம் BAR (DRINKS) - அருந்தகம் BAR CODE - பட்டைக் குறியிடு BARBER - நாவிதன் BARBADOS CHERRY - சீமைநெல்லி BARGAIN - பேரம் பேசு BARIUM - பாரவியம் BARK (TREE) - மரப்பட்டை BARLEY - வால்கோதுமை BARRACUDA - சீலா மீன் BARRISTER - வழக்குரைஞர் BASE PAY - தேக்கநிலை ஊதியம் BASEBALL - அடிப்பந்தாட்டம் BAT (ANIMAL) - வவ்வால்
Posted on: Tue, 13 Aug 2013 07:03:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015