காதலிக்க ஒரு ஆணுக்கு - TopicsExpress



          

காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாகஇருக்கவேண்டிய தகுதிகள் :-♣- ► நிச்சயமா நல்லவனா நடிக்கதெரியணும்♣- ► நிறைய பொய் சொல்லணும்♣- ► நண்பர்களுடன் இருக்கும்நேரத்தை இழக்க தயாரா இருக்கணும்♣- ► நிறைய மொக்கை ஜோக்ஸ்தெரியணும்♣- ► பொண்ணுங்க போடுறமொக்கைய தாங்கிக்கிற நல்லமனசு வேணும்♣- ► பொண்ணுங்க என்னதான்தப்பு பண்ணினாலும் கண்டுக்காதநல்ல மனசும் அவசியம்♣- ► காதலிக்கும்பொண்ணுக்கு பிடிச்சகலர் ..நடிகர் ..நடிகை ..பாட்டுஎல்லாவற்றையும்உங்களுக்கும் பிடிக்கிறது போல மனசமாத்திக்கணும்♣- ► நைட்டில கண் முழிக்கதயாரா இருக்கணும் ..♣- ► மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச்பண்ணலம்பா ஒரு அமவுண்ட்ரெடி பண்ணனும் ...அடி வாங்கும் உடல் திறன் மிகஅவசியம்(அவளுக்கு அண்ணன் இருந்தா /அப்பா ரவுடியா இருந்தா )♣- ► இத்தனையும் நாம பண்ணஅவங்க லாஸ்ட்லடாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம்பண்ணி போகும் போதுஎங்கிருந்தாலும் வாழ்க பாட்டு கண்டிப்பா பாடனும் ...அந்த மனசுதான்வெரி இம்போர்டேன்ட் ...♣- ► நிச்சயமா ஒரு டைலாக்மனப்பாடம் பண்ணனும் .......♣- ►திரிஷா இல்லன்னா திவ்யா..போடி போடி ..
Posted on: Sat, 30 Nov 2013 17:31:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015