காதலர்கள் பைக்கில் - TopicsExpress



          

காதலர்கள் பைக்கில் பயணம் செய்தார்கள் .நல்ல வேகமாக சென்றார்கள் .அப்பொழுது அவன் அவளோடு சொன்னான் என்னுடைய ஹெல்மெட் எடுத்து உன் தலையில் வச்சுக்கோ அவளும் எடுத்து வைத்தாள். மறுநாள் பேப்பர் நியூஸ் வந்தது ஒரு லாரியில் பைக் மோதி ஒருவர் பலி என்று . அதில் ஆன் இறந்தார் என்றும் பெண் ஹெல்மெட் வசிருந்ததால் லேசான காயம் என்றும் . மறுநாள் அவள் அவனுடைய கல்லறையில் நின்று ஓ என்று அழும்போதும் அவளுக்கு தெரியாத ஒரு உண்மை உண்டு பைக்கில் பிரேக் கட் ஆயிருந்ததை உணர்ந்த அவன் அவளை உயிருக்கு உயிராக விரும்பியதால் அவளுடைய மரணத்தை தவிர்த்தான் .. பிடிச்சா ஒரு சின்ன like போடுங்கள் . # silent killer
Posted on: Thu, 04 Jul 2013 15:47:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015