கிறிஸ்தவத்தை - TopicsExpress



          

கிறிஸ்தவத்தை திட்டிக்கொண்டு அதே கிறிஸ்தவத்தை காப்பியடிப்பதை தன் வாயாலேயே அறிக்கையிடுகிறார் நகைச்சுவை நாயகம் செய்யிது இப்ராஹிம். இவர் சொல்வதன் நோக்கம் நகைச்சுவை என்று அப்பாவி இஸ்லாமியர் வயிறு குலுங்க சிரிப்பதோடு நிறுத்திவிடுவார்கள், கேள்விகள் ஏதும் கேட்டுவிடமாட்டார்கள் என்ற முழு நம்பிக்கையில்தான் இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். TNTJ கிறிஸ்தவர்களிடமிருந்து என்னென்ன காப்பியடித்தார்கள் என்று யாராவது கேட்கலாம். இங்கு பட்டியலிட்டால் வாசிப்பதற்கு போரடிக்கும் என்பதால் நேரடியாக கடைசியாக காப்பியடித்து பேஸ்ட் பண்ணிய காரியத்துக்கு வருகிறேன். குருடர்களை வழிகெடுக்கும் குருடர்கள் tamilchristians/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2726&Itemid=287
Posted on: Mon, 04 Nov 2013 17:17:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015