குறள் 292: பொய்மையும் - TopicsExpress



          

குறள் 292: பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். உரை: குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும். Translation: Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can afford. Explanation: Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
Posted on: Fri, 13 Sep 2013 06:45:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015