குறள் 303: மறத்தல் - TopicsExpress



          

குறள் 303: மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். உரை: யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும். Translation: If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget. Explanation: Forget anger towards every one, as fountains of evil spring from it.
Posted on: Sat, 28 Sep 2013 06:33:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015