கொலையான ஆடிட்டர் ரமேஷ் - TopicsExpress



          

கொலையான ஆடிட்டர் ரமேஷ் செய்த தவறு என்ன... இல.கணேசன் வேதனை----- பாஜகவின் ரமேஷ் கொல்லப்பட்டது நிட்சயம் கண்டிக்கத் தக்கது அதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை....ஆனால் அதே பாஜக உள்ளிட்ட பார்பனர்களால் கட்டுப்படுத்தபப்டும் ஹிந்துத்துவ இயக்கங்கள் குஜராத்திலும் , மும்பையிலும் , ஒரிசாவிலும் , கோவையிலும் இன்னும் பல இடங்களில் அப்பாவி மக்களை கொன்றதே அதற்கு என்றைகாவது இவர் வருத்தம் தெரிவித்தார்களா இல்லை என்பதே உண்மை.....இது தான் இவர்களின் மனித உயிருக்கு கொடுக்கும் அக்கறை..ஆயிரக்கனகான மக்களை கொன்ற கொலைகாரர்களை கட்சியின் முக்கிய தலைவராக அறிவிக்கும் இவர்களுக்கு எப்படி அப்பாவி மக்களின் உயிரைப் பற்றிய கவலை இருக்கப்போகிறது..எது எப்படியோ ரமேசை யார் கொன்றார்கள் எதற்காக கொன்றார்கள் என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியப்போகிறது.ஆனால் வதந்திகளின் மூலம் பொய்களின் மூலம் தமிழகத்தில் பாஜக ரமேசின் மரணத்தை வைத்து பாஜக ஒரு பெரிய அரசியல் எதிர்காலத்தை எதிர்பார்கிறது என்பது மட்டும் உண்மை...மக்கள் விழிப்புடனும் ஒற்றுமையுடன் இருப்பது மட்டுமே சகோதரத்துவத்தை காக்கும்......
Posted on: Sun, 21 Jul 2013 18:35:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015