காலணிகளை அணியும் போது - TopicsExpress



          

காலணிகளை அணியும் போது வலது காலை முதலில் நுழையுங்கள்...... காலணியை கழற்றும் போது இடது காலை முதலில் கழற்றுங்கள் “என்று அண்ணல் முகம்மது எப்படி அறிவித்தார்......அவர் படித்தவரல்ல ஆனால் “இடது வலது சம்பந்தப்பட்ட வேத ரகசியங்களை” எப்படி வெளியிட முடிந்தது ? பகுத்தறிவு என்கிற பெயரால் ......மக்களை வகுப்பவர்களே .........நன்றாக சிந்தியுங்கள்.........உங்கள் சிந்தனைகளுக்கு அப்பால் “உண்மை” உள்ளது !!!
Posted on: Sat, 22 Jun 2013 11:15:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015