கோளில் பொறியில் - TopicsExpress



          

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. மு.வரதராசனார் உரை : கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம். Yogi Shuddhananda Translations : Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine.
Posted on: Mon, 15 Jul 2013 07:46:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015