கண்ணை மூடிக் கொண்டு - TopicsExpress



          

கண்ணை மூடிக் கொண்டு வாழ்த்து வாழ்த்துன்னு வாழ்த்தியதால், வந்த வினை ராஜா சாரின் தற்போதைய பாடல்களை கேட்பதற்கு மரணகத்தியாக இருக்கின்றது, என்னோடா வா வா என்று சொல்லமாட்டேன் The Worst Metaphor என்றாலும், இசை அதைவிட கொடுமையாக பல்லை இளிக்கின்றது. எவ்வளவோ இசை அமைப்பாளர்கள் வருகிறார்கள், எப்படியும் நான் போட்ட இசையில் தான் எதையாவது போடுவார்கள் என்று ராஜா சார் சொல்லும் போதே.......விமர்சனம் வலுவாக இருந்து இருந்தால், அவருக்கு நல்லதாக இருந்த இருக்கும். பொங்கி பொங்கி ஒருவரின் மீது வழிந்து, அவரை காலி செய்துவிடக் கூடாது. ஹே ராமில் பட்டையை கிளப்பிய ராஜாவா இது......
Posted on: Thu, 24 Oct 2013 07:29:35 +0000

Trending Topics



;">
Increasing Rate of Mob Action The increasing rate of abduction in

Recently Viewed Topics




© 2015