கலைஞர் வாரிசு அரசியல் - TopicsExpress



          

கலைஞர் வாரிசு அரசியல் நடத்துகிறாரா ? ? Mohamed Sirajudeen : Please dont tell Dr.kalaingnar as an exmple. He used periyar & anna to develop his family. I definitely respect periyar but never kalaignar. Oviya Selvan : // Please dont tell Dr.kalaingnar as an exmple. He used periyar & anna to develop his family. // உங்கள் வாதப்படியே வருகிறேன், அரசியல் என்பது ஒட்டு மொத்த சமூகம் சார்ந்தது. தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்கிறார்கள், மக்களின் ஆதரவு இல்லாத எவரும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது. தமிழகத்தின் மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன், பெருவாரியான மக்கள் மனதில் இன்னும் வாழும் மனிதர் அவர், ஆனால் அவரால் அரசியலில் சோபிக்க முடிந்ததா ? திரும்பவும் சொல்கிறேன் மக்கள் நினைத்தால் தான் ஒருவர் தலைவர் ஆகமுடியும், வாரிசு எனும் ஒரே காரணத்திற்காக தலைவராக முடியாது. எம்.ஜி.ஆர் -ன் மனைவி என்பதற்காக ஜானகி அவர்கள் அரசியலில் நீடிக்க முடிந்ததா ? மக்கள் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார்களா ? முதல்வர் ஜெயலலிதா அவர்களால் நீடிக்க முடிகிறதே ... அப்படி நீக்கள் குற்றம் சுமத்த விரும்பினால் கலைஞர் அவர்களின் வாரிசுகளை தலைவராக ஏற்றுக் கொண்ட மக்கள் மீது தான் குற்றம் சுமத்த முடியும்.
Posted on: Fri, 09 Aug 2013 17:03:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015