சென்னை உள்பட 8 இடங்களில் - TopicsExpress



          

சென்னை உள்பட 8 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: தேசிய புலனாய்வுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை Posted Date : 16:43 (07/07/2013)Last updated : 16:43 (07/07/2013) புதுடெல்லி: பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள புத்தர் கோயிலில் இன்று அதிகாலை தொடர்ந்து 8 குண்டுகள் வெடித்தன. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சக்தி குறைந்த குண்டு வெடித்ததால் கோயிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, புனே, அகமதாபாத், டெல்லி போன்ற பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என தேசிய புலனாய்வுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. எனவ, இந்த பகுதிகளில் உள்ள புத்த கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.
Posted on: Mon, 08 Jul 2013 03:40:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015